Description
📘 Chess in Tamil — Beginner Chess Program
தமிழில் படிப்படியான, Interactive மற்றும் Self-Paced சதுரங்கக் கற்றல் திட்டம்.
சதுரங்கத்தை புதிதாக கற்றுக்கொள்ள விரும்பும் மாணவர்கள் மற்றும் அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் இந்த பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
✔ 36 Interactive Beginner Lessons
✔ 5,000+ Chess Puzzles (English)
✔ முன்னேற்ற மதிப்பீடுகள் & உடனடி முடிவுகள்
✔ மொபைல், டேப்லெட் & லேப்டாப்பில் 1 ஆண்டு அணுகல்
✔ தங்களது வேகத்தில் கற்றுக்கொள்ளலாம்
✔ Beginner → ~1400 ELO வரை திறன்களை வளர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது
✔ 🏆 90%+ Overall Score பெற்றால் Certificate of Achievement
🏆 Certificate of Achievement
Overall Achievement Assessment-ல் 90% அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவர்கள் Little Chess Champs Certificate of Achievement பெற தகுதியுடையவர்கள்.
🎯 யாருக்கு ஏற்றது?
மாணவர்கள் • பெற்றோர் • சுயமாக கற்பவர்கள் • பள்ளிகள் • Chess Coaches
முன்னறிவு தேவையில்லை.
🎮 பதிவு செய்வதற்கு முன் முயற்சி செய்யுங்கள்
சில பாடங்களை இலவசமாகப் பாருங்கள்:
கற்றுக்கொள்ளுங்கள் • பயிற்சி செய்யுங்கள் • முன்னேறுங்கள்
Where Every Move Tells a Story.



Reviews
There are no reviews yet.